செம்மையான ஒரு அட்வெஞ்சர் கேம் விளையாட வேண்டுமா | Knives Out

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தினேன் ஒரு செம்மையான அட்வென்சர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும். Knives Out-Tokyo Royale  என்று சொல்லக்கூடிய இந்த கேமை    NetEase Games  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 32 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இங்கு அட்வெஞ்சர் கேம் பிரியராக இருந்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் பேக்கிரவுண்ட் மொபைல் கேம் ஐ நீங்கள் பார்த்து இருப்பீர்கள் உங்கள் மொபைலில் அந்த கேம் சப்போர்ட் ஆகவில்லை என்றால் அதற்கு மாறாக நீங்கள் இந்த கேமை முயற்சி செய்யலாம் இந்த கேமில் நூறு எதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவர்கள் அனைத்தையும் நீங்கள் வென்று நீங்கள் மட்டும் இங்கு சர்வே செய்ய வேண்டும் அதுமட்டுமின்றி இது ஒரு மிகப்பெரிய தீயே உலகம் என்று சொல்லக்கூடிய கேம் ஆகும் மேலும் இது ஒரு ஆன்லைன் கேம் இது ஆன்லைன் கேம் ஆக இருப்பதால் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக விளையாட முடியும் நீங்களும் உங்கள் நண்பரும் வேகமாகவும் தெளிவாகவும் யோசித்தும் விளையாண்டாள் உங்கள் அணி தான் வெற்றி பெறும் அதுமட்டுமின்றி நீங்கள் ஜிடிஏ வைஸ் சிட்டி விளையாடி இருப்பீர்கள் அந்த கேமில் இருப்பது போல் எந்த ஒரு ரூம் இந்த கேமில் கிடையாது அதைப் போல் நீங்களும் இந்த கேமில் எந்த ஒரு ரோல்ஸ் இல்லாமல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் விளையாடலாம் மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு இவர் சுலபமாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் உள்ளது பேக்கிரவுண்டில் இருப்பது போலவே இந்த கேமில் கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஒரு சிறந்த அட்வெஞ்சர் கேமை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் ஆகையால் இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து விளையாண்டு பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

3 comments

Author
avatar

https://youtu.be/itSE6bGMOUM

Reply
Author
avatar
Reply
Author
avatar

Is it will nice game.
I know it is the best game because cyber said

Reply