கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த action game விளையாட வேண்டும் என்று
நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Blood Rivals - Survival Battleground FPS Shooter என்று சொல்லக்கூடிய இந்த கேமை Phoenix Games Team என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 67 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 5,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் அண்டை மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கிங் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த blood rivals என்ற கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் நாம் இறுதி வரைக்கும் வாழ்வதற்கு அந்த போட்டியாளர்களை கொன்றுவிட வேண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு தேவையான ஆயுதங்களை எடுத்துக்கொள்ளலாம் மேலும் இந்த கேமில் நமக்கு 3 chance கொடுக்கப்படும் மேலும் பத்து நிமிடங்களும் கொடுக்கப்படும் அதனை வைத்து நம்முடைய புத்திசாலித்தனத்தை காமிக்க வேண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு தேவையான வாகனத்தை கொடுத்துவிடுவார் அதில் ஏறி நாம் அடைய கூடிய இடத்தை அடைந்துவிடலாம் மேலும் மேலும் இந்த கேமில் நாம் நமக்கு தேவையான இடத்தில் பாராசூட் மூலம் நகருகின்ற train இல் இறங்கிக் கொள்ளலாம் இந்த கேம் இன் இறுதியில் நாம் இலக்கு வைத்த போட்டியாளர்களை கொன்று விடலாம் இந்த கேம் மிக சுவாரசியமாகவும் இருக்கும் இறுதியில் யார் உயிருடன் இருப்பார்கள் அவர்கள் வெற்றியாளர் என்று அறியப்படும்
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும்
என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.