உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | Rules of battle royals

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தான் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். RULES OF BATTLE ROYALE  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  9 Pixels என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 51 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும் இது ஒரு ஆன்லைன் கேம் ஆகும் மேலும் இந்த கேம் இன் ஆரம்பத்தில் ஒரு தீவுக்கு நுழைவதற்கு பாராசூட் மூலம் பயணம் செய்ய வேண்டும் அதன் பின் தீவுக்குள் நுழைந்த பின் நம்முடைய விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும் இந்த கேமில் நாம் நம்முடைய பாதுகாப்பிற்காக ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளலாம் அதனை வைத்து எதிரிகளிடமிருந்து நம்மை தக்கவைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த கேமை நம்முடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம் மேலும் நாம் செல்லும் திசைகள் அவர்கள் கொடுக்கப்பட்ட வரைபடம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதிலுள்ள ஒவ்வொரு  level களும் பயங்கரமாகவும் சுவாரஸ்யமாகவும் சவாலாகவும் இருக்கும் இந்த கேமில் வரும் அனைத்தும் ஹை கிராபிக்ஸ் மற்றும் 3D அமைப்பாகவும் உள்ளது இந்த கேமில் நாம்  best ஆக ஒவ்வொரு வேலையையும் செய்து முடிக்க வேண்டும் இந்த கேமை பலரும் கொண்டும் விளையாடிக்கொள்ளலாம் இந்த கேம் pub g  Game போல் இருக்கும்

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.