கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்ச்சர் கேம் விளையாட
வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Cyber Hunter என்று சொல்லக்கூடிய இந்த கேமை NetEase Games என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 62 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 50,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு ஆன்லைன் கேம் ஆகும் நம் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொள்ளலாம் மேலும் இந்த கேமில் நமக்கு கொடுக்கக்கூடிய ஹீரோவை நமக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம் இந்த கேமின் ஆரம்பத்திலேயே நமக்கு 14 திறமைகள் கொடுக்கப்படும் மேலும் அந்தத் திறமைகளை வைத்து எதிரிகளை வென்று விட வேண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு மற்றவர்களை அழிக்க கூடிய ஆயுதங்களை கொடுத்துவிடுவார் மேலும் நாம் அந்த ஆயுதங்களை வைத்து நமக்கு கொடுக்க கூடிய திறமைகளை வைத்தும் எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மேலும் நமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த கேமில் எதிரிகளை கொன்றபின் அவர்களிடமிருந்து இருக்கும் ஆயுதங்களையும் மற்றும் மற்ற பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம் மேலும் இதில் அதிக கார்களையும் வாங்கிக் கொள்ளலாம் இந்த கேம் இன் இறுதியில் அதிக ஆயுதங்களை பெற்றுவிடலாம்
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்சர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
1 comments:
Thanks buddy for you to get this to us I might wanna try this