கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு ஹை கிராபிக்ஸ் கொண்ட
ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள்
விளையாட்டு பாருங்கள். Call of Duty: Mobile என்று சொல்லக்கூடிய இந்த கேமை Activision Publishing, Inc. என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 1400 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
தற்பொழுது மொபைலில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் கேம் என்னவென்றால் அது இந்த call of duty கேம் தான் இந்த கேம் இன்னும் ப்ளே ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இந்த கேம் பீட்டா உள்ளது ஆனால் இந்த கேமை நீங்கள் அதிகாரப்பூர்வமாக விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமிற்கு நீங்கள் முதலில் ப்ரீ ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் அப்படி நீங்கள் ரிஜிஸ்தர் செய்திருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த கேம் விளையாட வாய்ப்பு கிடைக்கும் இந்த கேமை நீங்கள் தற்பொழுது விளையாட வேண்டும் என்று நினைத்தார் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கூட விளையாடி கொள்ள முடியும் இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கொண்ட ஆக்சன் கேம் ஆகும் கிட்டத்தட்ட பேங்கில் கிரவுண்ட் கேம் ஐ விட அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கேம் இதுதான் இந்த கேம் ஆல்ரெடி கணினியில் அதிகம் பதிவிறக்கம் நடந்துள்ளது அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது அந்த நிறுவனம் மொபைலுக்கும் இந்த கேம் வெளியிட்டுள்ளது இந்த கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் உங்களுக்கு இன்டர்நெட் கனெக்சன் இருக்க வேண்டும் ஏனென்றால் இது முழுக்க முழுக்க ஆன்லைன் கேம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கேமை நீங்கள் விளையாடி பாருங்கள் இதில் இன்னும் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது.
பதிவிறக்கம் செய்ய
Call of டூட்டி கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் நமது
இணையதளம் நிச்சயம் உங்களுக்கு உதவும் இந்த கேம் விளையாட்டால் எப்படி
இருக்கும் என்பதை நாங்கள் எமது youtube சேனலில் பதிவிறக்கம் செய்துள்ளோம்
அந்த காணொளியை நீங்கள் காணலாம். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
4 comments
Thanks bro
How to download
Manoj
How to download bro