கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த சிமுலேஷன் கேம்
விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும்.DIRT Rally Driver HD என்று சொல்லக்கூடிய இந்த கேமை ABGames89 என்ற
நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 89 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த சிமுலேஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு கார் ரேஸ் கேம் ஆகும் இந்த கேமில் மொத்தம் 100 போட்டிகள் உள்ளன அந்த ஒவ்வொரு போட்டிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் மேலும் இந்த கேமில் நாம் செல்லும் வழிகளில் நிறைய இடையூறுகளும் தடைகளும் வரும் அதனை வெற்றி கொண்டு நாம் நம் வழியில் செல்ல வேண்டும் மேலும் செல்லும் வழிகளில் நம்முடைய எதிரிகளைத் தோல்வியுறச் செய்து அவர்களை தாண்டி முன்னேறிச் செல்ல வேண்டும் மேலும் இந்த ராலி ரேசில் கொடுக்கப்பட்ட வழிகளில் செல்ல வேண்டும் மேலும் அதன் பின் அந்த கார் ரேஸ் போட்டி பாலைவனங்களில் நடைபெறும் அதற்கு நமக்கு ஏற்ற கார்களும் கொடுக்கப்படும் மேலும் இந்த கார் ரேசிங் இறுதியில் நமக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் தாண்டி முன்னேறிச் சென்றால் வெற்றி நிச்சயம் ஒவ்வொருவரையும் தாண்டிச் செல்ல செல்ல நமக்கு வெற்றி கிடைக்கும் இறுதியில் நாம் வெற்றி கிடைத்த பின் நாம் ஒரு மிகச்சிறந்த dirt rally driver ஆகிவிடுவோம் இந்த விளையாட்டை ஆடும் பொழுது வெவ்வேறு வகையான இடையூறுகளும் மற்றும் கால சூழ் நிலைகளும் மாறும் மீண்டும் இந்த கேமில் 19 ரேஸ் கார் உள்ளன ஒவ்வொரு காரும் வெவ்வேறு திறமைகளையும் கொண்டுள்ளது அதற்கான தனித்தனி கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேம் ஒரு லார்ஜ் open world ஆகும் இந்த கேம் ஹை கிராபிக்ஸ் கொண்டுள்ளது மற்றும் பார்ட்டிகிள் இசை கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேம் விளையாட வருவதற்கு மிக எளிதாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் இருக்கிறது இந்த கேம் ஒரு மல்டி பிளேயர் ஜெயமாகும் நாம் மற்றும் இல்லாமல் நம்முடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாட கொள்ளலாம் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகவே இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த simulation game
விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து
பார்க்கவும். இந்த கேம் ஐ
உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.