உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த racing கேம் | Beach buggy racing


கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ரேசிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் விளையாடி பார்க்கவும்.
Beach Buggy Racing என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Vector Unit என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 79எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு  offline ஆகும் இந்த கேம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது அதைப் போல் கண்ட்ரோல் செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது இந்த கேமில் நம்முடைய திறமையை வைத்து இந்த கார் ரேசில் வெற்றி பெற்றுக் கொள்ள வேண்டும் இந்த கேம் சாதாரண ஒரு 3D racing கேம் இல்லை இது பெரிய பெரிய எதிரிகளை வென்று வெற்றி பெற வேண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு தேவையான கார்களை வாங்கி அதனை நமக்கு தேவையான அமைப்பில் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் மேலும் இந்த கேமில் kart racers இத்துடன் சேர்த்து மொத்தம் 25 வெவ்வேறு powers உள்ளது மேலும் இந்த கேமில் நம் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொள்ளலாம் மேலும் இந்த கேமில் வரக்கூடிய வழிகளில் பல தடைகள் அங்கு மிகப்பெரிய காடுகளில் தீ குளம்புகளும் அங்கு அழகான கடற்கரைகளில் இருக்கும் அதனைத் தாண்டி வர வேண்டும் அதன் பின் இந்த கேமில் வெற்றி பெற வேண்டும் மேலும் இது  3D அமைப்பாக உள்ளது இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது இந்த கேமை ப்ளூடூத் மூலம் ஆண்ட்ராய்டு கேம் பேட் பயன்படுத்திக் கொள்ளலாம்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.