உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | NOVA legacy


கேமின் அளவு 

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த NOVA  கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.N.O.V.A. Legacy என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Gameloft  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 37 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமின் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இது ஒரு offline game ஆகும் இந்த கேமில் வரக்கூடிய அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் மேலும் இந்த கேமில் நம் எதிரிகளை கொன்று முன்னேறி செல்ல வேண்டும் அவர்கள் இரும்பால் செய்யப்பட்டுள்ளனர் நமக்கு கொடுத்த ஆயுதங்களை வைத்து அவர்களை கொன்றுவிட வேண்டும் இந்த கேமில் நாமும் நம் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொள்ளலாம் இந்த கேம் ஒரு team death match  நம்மிடம் இருக்கக்கூடிய ஒவ்வொரு ஆயுதங்களையும் upgrade செய்து கொள்ளலாம் மேலும் இந்த கேமில் 19 க்கும் மேற்பட்ட action game level உள்ளது இந்த கேமில் முன்னேறி செல்ல செல்ல ஒரு இடத்தில் மிகப் பெரிய காடு இருக்கும் அதில் எதிரிகளும் உள்ளனர் அந்த காட்டில் ஒளிந்து கொண்டு எதிரிகளை தாக்கி பின்பு அந்த காட்டில் இருந்து வெளியேற வேண்டும் மேலும் இந்த கேமில் ஆன்லைனில் ஒரே நேரத்தில் பல போட்டியாளர்களுடன் விளையாடிக் கொள்ளலாம் மேலும் இந்த  கேம்3D அமைப்பாக உள்ளது மேலும் ஹை கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாகவும் உள்ளது இந்த கேம் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.