கேமின் அளவு
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில்
தேவையான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த
கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும். Strike Back: Elite Force - FPS என்று சொல்லக்கூடிய இந்த கேமை Brayang Studio என்ற
நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 85 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் அண்டை மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் நாம் கொள்ள மற்ற எதிரிகளும் இடையூறுகள் இருந்து தப்பிக்க தடைகளும் இல்லை இதில் ஜோம்பிஸ் களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டியதாகும் அதனால் அவர்களை தாக்கவும் அழிக்கவும் நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்களை வைத்து அளிக்க வேண்டும் மேலும் இந்த கேம் ஒரு story mode ஆகும் இந்த கேமில் நிறைய ஆயுதங்கள் இருக்கும் அதனை நமக்கு தகுந்தது போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த கேமில் வெவ்வேறு வகையான எதிரிகளும் உள்ளனர் அவைகளை நம் ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றுவிட வேண்டும் அந்த எதிரிகளை கொன்றால் மட்டுமே நம்மால் உயிர் வாழ முடியும் இல்லையெனில் அவைகள் நம்மை தாக்கி அவைகளை போல் மாற்றி விடும் இந்த கேமில் கூட்டாக சேர்ந்துகொண்டு ஜோம்பிஸ் கொலை அளிக்கலாம் இந்த கேம் விளையாடுவதற்கு நமக்கு தனித்திறமைகளை கொடுக்கப்படும் அந்த ஜோம்பிஸ் கலை தலைகளை துண்டித்து அவைகளை கொன்றுவிட வேண்டும் இந்த கேமில் நிறைய மிஷன்கள் உள்ளது மேலும் இந்த கேமில் ஆயுதங்கள் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம் அவைகள் நம்மை நெருங்கவிடாமல் தாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் இவ்வாறு செய்தால் இறுதியில் நாம் வெற்றி பெறலாம் இந்த கேமில் வரக்கூடிய அனைத்தும் 3d மிகவும் ஹை கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாகவும் உள்ளது இந்த கேமை விளையாடுவதற்கு மிக சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் இருக்கும் மேலும் இந்த கேமை கண்ட்ரோல் செய்வதற்கும் விளையாடுவதற்கும் எளிமையாக இருக்கும் இந்த கேமை விளையாடுவதற்கு ஆர்வமாக இருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்
விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து
பார்க்கவும். இந்த கேம் ஐ
உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.