மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த action game | dead target : zombie shooting

கேமின் அளவு

   உங்கள் அந்த என் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விடுமுறை விளையாடி பார்க்கவும். DEAD TARGET என்று சொல்லக்கூடிய இந்த கேமை  VNG GAME STUDIOSஎன்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் உங்களுடைய டிவைசிற்கு தகுந்து எம்பி மாறும். இந்த கேமிருக்கு இதுவரை 500,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்தdead target கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இது ஒரு offline game ஆகும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான மற்றும் சவாலான போட்டிகள் இருக்கும் இந்த கேமின் ஆரம்பித்திலேயே நமக்கு தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அது zombie கலை அளிப்பதற்கு உதவுகிறது மேலும் இந்த கேமில் நம்ம அளிப்பதற்கு பல தடைகளை எதிரிகளோ இல்லை zombieகளை மட்டும் கொன்று நம்மை உயிர் காத்துக் கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமின் இடையிடையே நிறைய தலைவனும் இருக்கும் அதனையும் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் மேலும் இந்த கேமில் வெவ்வேறு வகையான 20க்கும் மேற்பட்ட zombies உள்ளன இந்த கேமில் கொடுக்கப்படும் ஆயுதங்கள் அனைத்து 3d ஆயுதங்களாகும் மேலும் இந்த கேமில் ஜோம்பிஸ் களிடம் இருந்து நாம் தப்பிக்க வில்லை எனில் அவர்கள் நம்மை தாக்கி அவர்களை போல் மாற்றிவிடுவார் அவைகள் சாதாரண மனிதர்களைப் போல் இல்லாமல் வேறு ஒரு கெட்ட பிறவியை போல் இருப்பார்கள் மேலும் இந்த கேமில் இறுதியில் ஜோம்பிஸ் கலை கொன்றுவிட்டால் நாம் இந்த உலகில் வாழ முடியும் இதன் இறுதியில் நாம் அடையக்கூடிய டார்கெட்டை அடைந்து விடலாம் இந்த கேம் 3d அமைப்பாகவும் ஹை கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாகவும் உள்ளது.

பதிவிறக்கம் செய்ய

    ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.