கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ஆக்சன்
விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை விளையாடி
பார்க்கவும். Zombie Dead vs Humans என்று சொல்லக்கூடிய இந்த கேமை Greengame என்ற
நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 53 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 5,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சுவாரசியமான ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு offline game ஆகும் மேலும் இது ஒரு சூட்டிங் கேம் ஆகும் இந்த கேம் ஆனது மனிதனுக்கும் ஜோம்பிஸ் களுக்கும் இடையே நடைபெறும் ஒரு மிக பயங்கரமான போட்டியாகும் இந்த கேமில் வரக்கூடிய ஜோம்பிஸ் கலை நாம் தாக்குவதற்கு நமக்கு தேவையான ஆயுதங்கள் கொடுக்கப்படும் மற்றும் தனித்திறமைகளை கொடுக்கப்படும் இந்த ஜோம்பிஸ் கலை அளிப்பதற்கு நாம் நமக்கு தேவையான ஆயுதங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்த கேமில் மிக அதிகப்படியான வெவ்வேறு வகையான ஆயுதங்கள் இருக்கும் அதிலிருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்த கேம் ஆனது ஒரு ஊருக்குள் நடைபெறுவது போல் இருக்கும் அங்கு பல கட்டிடங்களும் இருக்கும் அந்த ஜோம்பிஸ் கல் அங்கிருந்து நம்மை தாக்க முயற்சி செய்யும் நாம் அந்த கட்டிடத்திற்குள் சென்று பதுங்கி இருந்து நம்மைத் தாக்கும் அவைகளை அழிக்க வேண்டும் மேலும் அவைகளிடம் இருந்து நம்மை தக்கவைக்க மேலும் நம்மை பாதுகாக்க அவைகளை அழிக்க வேண்டும் அவைகளை அளிக்கவில்லை எனில் அவைகள் நம் முன்வந்து நம்மை அடித்து விடும் அவைகளை போல் நம்மையும் மாற்றிவிடும் மேலும் இந்த கேமில் நாம் ஹெல்மெட் கால் அணிகள் முகமூடிகள் ஆகியவை அணிந்து கொள்ள வேண்டும் இந்த கேமின் இறுதியில் நாம் கொடுக்கப்பட்டுள்ள டார்கெட்டை குடித்து விட்டாள் நாம் வெற்றி பெற்று விடலாம் மேலும் இந்த கேமை விளையாடுவதற்கு மிக பயங்கரமாக சுவாரசியமாகவும் இருக்கும் இந்த கேமில் வரக்கூடிய அனைத்தும் 3d அமைப்பாகவும் high graphics கொண்டு அமைப்பாகவும் உள்ளது இதனை விளையாடுவதற்கு எளிதாக இருக்கும்
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த பயங்கரமான ஆக்சன்
கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து
பார்க்கவும். இந்த கேம் ஐ
உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
1 comments:
7305529004