உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த கார் கேம் | Traffic Tour

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு சிறந்த கார் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் விளையாட்டு பார்க்கவும். Traffic Tour  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Wolves Interactive என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 69 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.





இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹை கிராபிக்ஸ் கொண்ட ஒரு ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கொண்டு ரேஸிங் கேம் ஆகும் இந்த கேம் ஒரு ஆன்லைன் கேம் ஆகையால் நீங்கள் ஆன்லைனில் உங்கள் நண்பர்களுடன் போட்டி போட்டுக் கொள்ளலாம் இந்த கேமை கண்ட்ரோல் செய்வதற்கு மிக சுலபமாக இருக்கிறது அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது இந்த கேமில் பலதரப்பட்ட கிளைமேட் உள்ளது ஆகையால் நீங்கள் கார் ஓட்டுவதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் இந்த கேமில் உங்கள் நண்பர்களுடன் ஆன்லைன் மூலம் சேலஞ்ச் செய்து கொள்ளலாம் மிகவும் ஓட்டுவதற்கு ரியாலிட்டி ஆக இருப்பதால் இந்த கேம் விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது அதுமட்டுமின்றி இந்த கேமில் வித்தியாசமான கேமராவோடு கொடுத்துள்ளனர் ஆகையால் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கேமராவோடு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதேபோல் ஐந்திற்கும் மேற்பட்ட கேம் பிளே மாவட்ட உள்ளது உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதேபோல் நாற்பதிற்கும் மேற்பட்ட வித்தியாசமான கார்கள் கொடுத்துள்ளனர் அந்த காரை நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் இது போல பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் இந்த கேமில் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கார் ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் விளையாட்டு பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.