கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். Shooting Ground 3D: God of Shooting
என்று சொல்லக்கூடிய இந்த கேமை DAERISOFT என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 73 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த சூட்டிங் கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு சூட்டிங் கேம் ஆகும் இந்த கேம் அதுமட்டுமின்றி இது ஒரு fbs கேம் ஆகும் இந்த கேமில் நீங்கள் ஒரு டார்கெட்டை ஷூட் செய்ய வேண்டும் அதேபோல் இது ஒரு ஆன்லைன் கேம் என்பதால் உங்கள் ஆப்போசிட் இல் உள்ள வரும் அதே நேரத்தில் shoot செய்வார்கள் பத்து நிமிடத்தில் யார் அதிகமாக டார்கெட்டை குறிவைத்து சூட் செய்தார்களோ அவர்களை வெற்றி பெற்றவர்கள் இந்த கேமில் இருக்கக்கூடிய சுவாரஸ்யம் என்னவென்றால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சூட் அது 3d வீடியோ போல் இருப்பதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அதுமட்டுமின்றி இந்த கேம் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் கிராபிக்ஸ் ஓரளவுக்கு நன்றாக வரும் இருக்கிறது அதுமட்டுமின்றி நீங்கள் செய்யும் ஷூட் ஒரு டார்கெட் ஆக மட்டுமில்லாமல் ஒரு விலங்காகவோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் இருக்கலாம் நீங்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் மேல் ஷூட் செய்து கொள்ளலாம் உங்களிடம் இருக்கக் கூடிய வெப்ப பார்ப்பதற்கு நன்றாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் இருக்கும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் இருக்கும் ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை விளையாண்டு பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.