கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆஃப் ரோடு ரேஸிங் கேம் விளையாட
வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் ஒரு முறையை பயன்படுத்தி
பார்க்கவும். Zombie Offroad Safari என்று சொல்லக்கூடிய இந்த கேமை DogByte Games என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 16 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
நீங்கள் ஒரு சேசிங் பிரியராக இருந்தாலும் சரி அதேபோல் ஒரு ஜோம்பி கேம் விளையாடும் பிளேயராக இருந்தாலும் சரி அதுமட்டுமன்றி ஒரு ஓப்பன் வேர்ல்ட் கேம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் சரி அதேபோல் ஆன்லைன் கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்றாலும் சரி இவை அனைத்துக்கும் ஒரே முடிவாக இந்த கேமை நீங்கள் விளையாண்டு பார்க்கலாம் ஏனென்றால் இது ஒரு ரேசிங் ஓப்பன் வேர்ல்ட் ஆன்லைன் கேம் ஆகும் இந்த கேமில் நாலுக்கு நாலு என்ற ஒரு மேப் கொடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி எண்ணற்ற ஜோடிகளும் இந்த கேமில் உள்ளது 12க்கும் மேற்பட்ட விக்கல்களை நீங்கள் அந்தக் செய்துகொள்ளலாம் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி டிசைனில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுமட்டுமன்றி போலீஸ்காரர் ஃபயர் ட்ரக் monster truck மேலும் அதிக டிரக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த கேம் ஒரு ஓப்பன் வேர்ல்ட் டிசைன் கேம் ஆக இருக்கிறது ஆகையால் இந்த கேமை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லலாம் மேலும் இந்த கேமில் மறைக்கப்பட்டுள்ள புதையல்கள் இருக்கிறது அதை நீங்கள் கண்டுபிடித்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இது ஒரு ஃபைட்டிங் கேம் என்பதால் இறுதியாக பாஸ் பைக் நிச்சயம் உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரேசிங் கேம் மற்றும் ஆன்லைன்
action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்கு
பிடிக்கும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.