Vpn சாஃப்ட்வேர்
நீங்கள் எதாவது ஒரு இணையதளத்திற்கு செல்லும் போது அந்த இணையதளம் உங்கள் நாட்டில் தடை செய்யப் பட்டிருந்தால் அந்த இணையதளத்தில் நீங்கள் vpn மூலம் அப்படிப்பட்ட இணையதளத்தை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும் tn என்பது விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க் இன்று vpn சாப்ட்வேர் மூலம் நமக்கு ஒரு சில இடங்களில் கிடைக்கும் அப்படிப்பட்ட சாஃப்ட்வேர் நாம் அதிகமாக பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் பணம் இல்லாமல் நாம் ஒரு சில சாஃப்ட்வேரை பயன்படுத்தினால் அது நன்றாக இருக்காது ஆனால் இந்தக் கட்டுரையில் நாம் ஒரு சிறந்த vpn வெப்சைட் பற்றி தான் பார்க்கப் போகிறோம்
VPN WEBSITE
நீங்கள் ஒரு vpn சாப்ட்வேர் பயன்படுத்தாமல் எந்த ஒரு தடை செய்யப்பட்ட இணையதளத்தையும் பயன்படுத்துவதற்கு ஒரு வெப்சைட் உள்ளது அந்த வெப்சைட்களில் இங்கே நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை கிளிக் செய்து அந்த வெப்சைட்டுக்கு நீங்கள் நேரடியாக சென்று கொள்ளலாம்.
பயன்படுத்துவது எப்படி
இந்த Vpn இணையதளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. ஏனென்றால் நீங்கள் முதலில் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த வெப்சைட்டுக்குள் நேரடியாக சென்று விட முடியும் அந்த வெப்சைட்டில் சென்று பார்த்தோமென்றால் அதில் free web என்று ஒரு டைட்டில் இருக்கும் அதை கிளிக் செய்யும் பொழுது சர்ச் பாக்ஸ் ஓபன் ஆகும் அந்த சர்ச் பாக்ஸில் நீங்கள் எந்த இணையதளத்திற்கு செல்ல நினைத்தீர்களோ அல்லது உங்கள் நாட்டில் எந்த இணைய தளம் தடை செய்யப்பட்டுள்ளது அந்த இணைய தளத்தின் பெயரை முழுமையாக டைப் செய்து சர்ச் கொடுத்தீர்கள் என்றால் அந்த இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த இணையதளத்தில் ஹொவ் டு என்ற ஒரு தலைப்பு இருக்கும் அந்த கடைக்கு சென்றால் இந்த இணையதளத்தை முழுமையாக பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவரும்.
பாதுகாப்பானது
ஒரு சில சாஃப்ட்வேர் மற்றும் ஒருசில இணையதளம் பாதுகாப்பு அற்றுக் காணப்படும் ஆனால் இந்த இணையதளம் முழுமையாக பாதுகாப்பாக இருக்கும் என்று இந்த இணையதளத்தின் பிரைவசி பாலிசியில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களுடைய டேட்டா எதுவும் திருட படாதே என்பது குறிப்பிடத்தக்கது உங்களுடைய ஐபி அட்ரஸ் மட்டும் வைத்து நீங்கள் இருக்கும் இடத்தை மற்ற நாட்டுடன் connect செய்து நீங்கள் தேடும் வெப்சைட்டை உங்களுக்கு தரும் நீங்கள் இந்த வெப்சைட்டில் உங்களுடைய டேட்டாவை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
மொபைலில் பயன்படுத்தலாமா
இந்த இணையதளத்தை நீங்கள் எந்த ஒரு சாப்ட்வேர் எனும் பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது கூகுள் குரோம் பயர்பாக்ஸ் ஒபேரா மினி சபாரி போன்ற எந்த ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தியும் நீங்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த இணையதளம் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 10 போன்ற அனைத்து விண்டோக்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதேபோல் நீங்கள் மொபைல் மூலம் தீபி இணையதளத்தை பயன்படுத்த நினைத்தால் இந்த இணையதளத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த இணைய தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது ஒருமுறை இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்.
உங்கள் ஆதரவு தேவை
உங்களுக்கு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் இதேபோல் சிறந்த இணையதளம் சிறந்த கேம்ஸ் மற்றும் செயலி போன்ற அனைத்து தொழில்நுட்ப தகவல்களை இந்த இணையதளத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஆகையால் இந்த இணையதளத்தில் நீங்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் இந்த இணையதளத்தில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி
11 comments
Dhjab
Thank🙏💕
Second tan open agala bro
Link work Aahala bro
Not work link open aakala
working perfect.thank you so much brother...
No working
Brother yesterday VPN is working today not working y brother
Link open akala bro
What is this dns search dominas DNS server and forwarding route tell me ji
Please revert to me by mail for business mode in your channel