உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த personalisation அப்ளிகேஷன் தேவைப்படுகிறதா | Button Mapper: Remap your keys

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் களுக்கு தேவையான ஒரு சிறந்த personalisation என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த  button mapper அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  Button Mapper: Remap your keys என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  flar2 என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த personalization என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள வால்யூம் பட்டன் bixby பட்டன் மற்றும் மற்ற ஹார்ட்வேர் மட்டன் போன்றவைகளை ஈசியாக மேப் கஷ்டம் செய்வதற்கு மற்றும் நாமே உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் மேலும் இந்த அப்ளிகேஷனில் மூலம் remap button நம்முடைய மொபைல்களில் உள்ள எந்த ஒரு ஆப் இருக்கும் மற்றும் ஷார்ட்கட் அல்லது சிங்கிள் டபுள் அல்லது long பிரஸ் ஆகியவைகளை launch செய்வதற்கு பயன்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் அதிகமான பிஸிக்கல் அல்லது கெப்பாசிட்டி keys மற்றும் பட்டன் அதாவது வால்யூம் பட்டன் மற்றும் சாம்சங் கேலக்ஸி டிவைஸ் இல் உள்ள bixby பட்டன் மற்றும் கெப்பாசிட்டி home பேக் மற்றும் சாம்சங் டிவைஸ் இல் புதிதாக உருவான ஆப் keys ASUS HTC OnePlus Xiaomib மற்றும் மற்றவைகளை இந்த அப்ளிகேஷனில் மூலம் remap செய்து கொள்ளலாம் மற்றும் பலவகையான கேம் பேட் மற்றும் மற்ற peripheral டிவைஸ் இருக்கு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி ரீமேப் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனை நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைல் ஸ்கிரீன் off ஆகி இருக்கும் பொழுது பயன்படுத்த முடியாது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எப்படி ரீமேப் செய்வது என்றால் வால்யூம் பட்டனை லாங் பிரஸ் செய்தால் நம்முடைய ஃப்ளாஷ் லைட்டை மாற்றிக் கொள்ளலாம் மேலும் இது போன்று பல வகையான பல சிறப்பு அம்சங்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த personalization அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


 

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.