உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஃப்ரீ போட்டோகிராபி ஆப் | Camera with screen turned off


செயலியின் அளவு        

   உங்கள் android mobile க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Camera with screen turned off என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Versa, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 54 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஃப்ரீ போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் நாம் போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் பொழுது நம்முடைய மொபைல் off ஆகி இருந்தால் நம்முடைய மொபைலின் ஸ்கிரீன் முழுமையாக கருப்பாக இருக்கும் மற்றும் நாம் வீடியோ எடுக்கும் பொழுது அதனை அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் மேலும் நாம் இந்த அப்ளிகேஷனை மூலம் போட்டோ எப்படி எடுக்க வேண்டும் என்றால் நம்முடைய மொபைல்களில் உள்ள வால்யூம் பட்டன் இருக்கு கீழே உள்ளதை அழுத்தும் பொழுது போட்டோ எடுத்துக் கொள்ள முடிகிறது மேலும் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அந்த மொபைலில் உள்ள வாழும் பட்ட நீருக்கு மேல் உள்ளதை அழுத்த வேண்டும் அந்த பட்டனை வீடியோ தொடக்கத்திற்கும் மற்றும் stop செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் அதன்பின் போட்டோ மற்றும் வீடியோவை கேலரியில் ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய ஸ்கிரீனை ஒரு இரண்டு நொடி டச் செய்ய வேண்டும் அதன்பின் நமக்கு ஆப்ஷன் பட்டன் கொடுக்கும் அந்த ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் இறுதியில் நம் எடுக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ கேலரியில் பதிவு ஆகிவிடும் நாம் எடுக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ கேலரியில் பதிவு ஆகுவதற்கு முன் நாம் பிரைவேட் கேலரியை அக்சஸ் செய்ய வேண்டும் மற்றும் முன் பின் கேமராவை மாற்றிக்கொள்ள வேண்டும் அதன்பின் நாம் எடுத்த கேமராவை மீண்டும் ஒரு முறை  பார்த்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஃப்ரீ போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.   இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.