உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | Ramboat 2


கேமின் அளவு   

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  Ramboat 2 - Run and Gun Offline games என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Genera Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 84 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த சுவாரசியமான ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேள்வியை ஒருமுறை விளையாடி பார்க்கவும் இந்த கேம் ஒரு ஹன்டர் கேம் போல் உள்ளது ஒரு வேட்டை பறவை வேட்டையாடுவது போல் நாம் நமக்கு தேவையானவற்றை வேட்டையாடிக் கொள்ளலாம் மற்றும் இந்த கேமில் நம்முடைய வீரர்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் இந்த கேம் ஒரு ஆக்சன் கேம் பிளே ஆகும் மேலும் இந்த கேமில் கொடுக்கப்படும் நம்முடைய ஆயுதங்களை அப்கிரேட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த கேமில் பல திறமையான எதிரிகள் இருக்கும் அவர்களை நாம் நம்முடைய ஆயுதங்களை வைத்து நம்முடைய திறமைகளை வைத்தும் வெற்றி கொள்ள வேண்டும் இந்த கேம் ஒரு offline game ஆகும் விளையாடுவதற்கு joypad  பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் ஏதேனும் தடைகள் இருந்தால் நாம் அதனை தடுத்துக்கொள்ளலாம் இந்த கேமில் நமக்கு 100க்கும் மேற்பட்ட எதிரிகள் இருக்கும் அவர்களை எதிர்கொண்டு மீண்டும் முன்னேறிச் செல்ல வேண்டும் அவர்களை வெல்வதற்கான நமக்கு ஆயுதங்களும் கொடுக்கப்படும் மற்றும் நம்முடைய வீரர்களை வைத்து நம்முடைய எதிரிகளை வெல்ல வேண்டும் மேலும் இந்த கேமில் நம்முடைய எதிரிகளைத் தோல்வியுறச் செய்வதற்கு நம்முடைய திறமைகளை வெளிக்கொண்டு மற்றும் நம்முடைய நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டும் இந்த கேமின் மூலம் நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.