Torchie அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு தேவைப்படுகிறதா | Flashlight on Voice

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த torchie அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  Flashlight on Voice என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    Creative Softech என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு3.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஃப்ளாஷ் லைட் ஆன் ஆக்குவதற்காக அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் நம்முடைய வாய்ஸ் இருந்தால் நம்முடைய மொபைல்களில் உள்ள பிளாஷ் லைட் தானாக on ஆகிக் கொள்ளும் மற்றும் off செய்வதற்கும் நம்முடைய வாய்ஸை பயன்படுத்தி கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு கிரியேடிவ் ஆன அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் நம்முடைய கூகுள் ப்ளே இல் உள்ளது இந்த அப்ளிகேஷன் ஒரு அற்புதமான ஆண்ட்ராய்ட் ஃப்ளாஷ் லைட் அப்ளிகேஷன் ஆகும் நாம் டார்ச் லைட்டை எங்கு வைத்தோம் என்பதை மறந்து விட்டாள் நாம் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய வாயை வைத்து நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு ஃப்ரீ ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இது ஒரு user-friendly ஆப்ஷன் ஆகும் எந்த நேரத்திலும் நம்முடைய வாய்ஸ் பயன்படுத்தி ஃப்ளாஷ் லைட்டை ஆண் மற்றும் of செய்து கொள்ளலாம் இதனை நம்முடைய மொபைல்களில் ஆப்ரேட் செய்வதற்கும் எளிமையாக இருக்கும் மேலும் நம்முடைய டிவைஸ் லாக் ஆகியிருந்தாலும் பிளாஷ் லைட் ஆண் ஆகி இருக்கும் இந்த அப்ளிகேஷன் ஒரு வித்தியாசமான அப்ளிகேஷன் ஆகும் அதாவது ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்வதற்கான ஒரு கிரியேட்டிவ் அப்ளிகேஷன் ஆகும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஃப்ளாஷ் லைட் ஆண் செய்வதற்கான அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.