ஒரு typing control அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களின் தேவைப்படுகிறதா | Typing control ( undo edits & move cursor)

செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த டைப்பிங் கண்ட்ரோல் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  Typing Control [ Undo edits & Move cursor ] என்று சொல்லக்கூடிய இந்த செயலியை. Youssef Ouadban Tech  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த டைப்பிங் கண்ட்ரோல் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம்முடைய volume கீ ஐ பயன்படுத்தி undo மற்றும் redo text எடிட் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நம்முடைய நிலை காட்டியை நம்முடைய text field சேவ் பண்ணி கொள்ளலாம் undo மற்றும் redo டெக்ஸ்ட் எடிட்டர் வருவதற்கு நம்முடைய மொபைலில் உள்ள வால்யூம் பட்டனை லாங் பிரஸ் செய்தாள் போதுமானது மேலும் இந்த அப்ளிகேஷன் மிகவும் நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு ஏற்றவையாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் பிஸிக்கல் disabilities மற்றும் muscle fatigue இருக்கு மிகவும் உதவியாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் அந்த நிலை காட்டியை நம்முடைய text ஃபீல்டில்  போடுவதற்கு மிகவும் தேவையான அப்ளிகேஷன் ஆகும் மேலும் இந்த அப்ளிகேஷன் நம்முடைய மொபைல்களில் உள்ள விண்டோ content i ஆர்டராக வைப்பதற்கும் அதை படிப்பதற்கும்  புரிந்துகொள்வதற்கும் செய்வதற்கும் உதவி யாக உள்ளது மேலும் நம்முடைய மொபைலில் உள்ள விண்டோ ரெட் drive செய்வதற்கு உதவியாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் நம்முடைய மொபைலில் உள்ள ஒவ்வொரு தனித்தனி ஆப் இருக்கான அமைப்புகளை செயல்படுத்துவதற்கும் அதனை பார்ப்பதற்கும் உதவியாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் users டைப்பிங் ஆர்டரை பார்த்துக் கொள்வதற்கு மற்றும் volume பட்டனை deduct செய்வதற்கும் பயன்படுகிறது இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த டைப்பிங் control அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.