கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஓபன் வேர்ட் கேம் விளையாட வேண்டும்
என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை விளையாட்டு பார்க்கவும். X Survive: Crafting & Building Sandbox என்று சொல்லக்கூடிய இந்த கேமை freesquaregames என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 74 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஒரு சிறந்த ஓபன் பேர்ட் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இந்த கேம் ஒரு போர்க் நெட் கேம் போல் இருக்கும் உடனடியாக நீங்கள் பில்டிங் உருவாக்கிக் கொள்ளலாம் அது மட்டுமின்றி உங்களுக்கு தேவையான இடங்களில் நீங்கள் நினைத்தால் போல் மாற்றிக் கொள்ளவும் முடியும் மேலும் நீங்கள் எந்த மாதிரி யோசிக்கிறீர்களா அதேபோல் பில்டிங் கிளை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் அதாவது இந்த கேமின் உடைய நோக்கம் என்னவென்றால் ஒரு இடத்தில் நீங்கள் இறக்கப்பட்டு விடுவீர்கள் அந்த இடத்தில் நீங்கள் இறுதி வரை உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இந்த கேம் என்னுடைய நோக்கமாக உள்ளது மேலும் இந்த கேம் பார்ப்பதற்கு கிராபிக்ஸ் குறைவாக இருந்தாலும் தேடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது அது மட்டுமின்றி கண்ட்ரோல் செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது இந்த கேமை நீங்கள் புரிந்து கொண்டால் போதும் பின்பு இந்த கேமிற்கு நீங்கள் அடிமையாகி விடுகிறீர்கள் இந்த கேமில் மேலும் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை விளையாண்டு பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் ஓபன் பேர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.