ஜிடிஏ போல் ஒரு சிறந்த மொபைல் கேம் | Crazy Miami Online

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஜிடிஏ போல் ஒரு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.Crazy Miami Online என்று சொல்லக்கூடிய இந்த கேமை Grand Game என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 28 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     பிஞ்சில் ஜிடிஏ பிரியராக இருந்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ஜிடிஏ போல் இதுவும் ஒரு ஓப்பன் வேர்ல்ட் கேம் ஆகும் இந்த கேம் பார்ப்பதற்கு நன்றாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு சுலபமாகவும் உள்ளது கிராபிக்ஸ் சற்று குறைவாக இருந்தாலும் நல்ல கான்செப்ட் கொடுத்துள்ளனர் இந்த கேம் ஒரு multiplayer game ஆகும் ஆகையால் நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்த கேம் விளையாண்டு கொள்ள முடியும் இந்த கேமில் மூன்று பெரிய சிட்டி கொடுத்துள்ளனர் அந்த சிடியில் உள்ள அனைத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி இந்த கேமில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் 30க்கும் மேற்பட்ட கேரக்டர்கள் உள்ளது இந்த கேமை நீங்கள் விளையாடும் இதில்தான் உள்ளது ஏனென்றால் இந்த கேமை நீங்கள் ஜிடிஏ போல் விளையாண்டாலும் விளையாட்டு கொள்ளலாம் அது மட்டுமன்றி நீங்கள் நேர்மையாக சம்பாதித்து விளையாண்டாலும் விளையாட்டு கொள்ளலாம் ஏனென்றால் இந்த கேமில் பல வேலைகளும் உள்ளது அந்த வேலைகளை முடித்துக் கொடுத்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் மேலும் இந்த கேமில் ஐந்து ஹெலிகாப்டர் கொடுத்துள்ளனர் அதுமட்டுமின்றி இந்த கேமில் 40க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை விளையாட்டு பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஓபன் வேர்ட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.