ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு தேவையான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | metal soldiers 2


கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கும் தேவையான ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  Metal Soldiers 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Play365  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் உங்களுடைய டிவைசிற்கு தகுந்து எம்பி மாறுபடும். . இந்த கேமிருக்கு இதுவரை 10,00,0000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்தmetal soldiers 2 கேம் விளையாடி பார்க்கவும் இந்த கேம் ஒரு ஆன்லைன் கேம் இல்லை இந்த கேம் ஒரு offline game ஆகும் எனவே நண்பர்களுடன் சேர்ந்து விளையாட இயலாது மேலும் இந்த கேமில் நமக்கென்ன தனித் திறமைகளைகளும் ஆயுதங்களும் தரப்படும் அதனை வைத்து எதிரிகளையும் நமக்கு இடையூறாக வரும் தடைகளையும் என்று ஒவ்வொரு லெவலாக முன்னேறிச் செல்ல வேண்டும் நமக்கென்ன நிறைய எதிரிகள் இந்த கேமில் கொடுக்கப்படும் அவர்கள் இரும்பாலான மனிதர்கள் ஆகும் அவர்களை ஆயுதங்களால் மட்டுமே அழிக்க முடியும் எனவே அவர்களை அழித்து அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களை நமக்கு தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் மேலும் நம்மை தாக்குவதற்காக ஆகாய விமானங்களில் இருந்தும் வரப்படும் அவர்களிடம் இருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இந்த கேம் ஒரு புதிய mission கேம் mode ஆகும் மேலும் இந்த கேமில் MS2 வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் இதன் மூலம் நம் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும் நமக்கு தேவையான வெவ்வேறு திறமைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்த கேமை விளையாடுவதற்கு எளிமையாகவும் மேலும் கண்ட்ரோல் செய்வதற்கும் எளிமையாகவும் இருக்கும் மேலும் இந்த கேமில் உள்ள அனைத்தும் ஹை கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாகவும்  3d அமைப்பாகவும் உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்களும் உள்ளன இந்த கேமில் எதிரிகளை வென்று பின் நம் இலக்கை அடைந்து விடுவோம் மேலும் வெற்றி பெற்றவனை வெற்றியாளனாக கருதப்படும் எனவே இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டாள் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 
 

 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.