உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த action games | warplanes


கேமின் அளவு

     உங்கள் அண்டை மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் warplane கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும். Warplanes: WW2 Dogfight என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Home Net Games  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 99 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கிங் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் பல சுவாரசியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இது ஒரு ஆஃப்ஷன்  கேம் ஆகும் இந்த கேமில் நமக்கு போர் விமானம் கொடுக்கப்படும் அந்த போர் விமானத்தில் ஏறி அதில் இருந்தபடியே எதிரிகளை கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு ஏதும் பிரச்சினைகளும் தடைகளும் இல்லாமல் எதிரிகளை கொன்று நாம் நிறுத்த வேண்டும் மேலும் போர் விமானத்தில் இருந்தபடியே கடல்களைக் கடந்து எதிரிகளையும் தாக்கி செல்ல வேண்டும் மீண்டும் அதன் பின் அங்குள்ள மலைகளை கடக்க வேண்டும் மீண்டும் இந்த கேமில் முன்னேறிச் செல்ல செல்ல பல தடைகள் ஏற்படும் அதனை சமாளித்து மேலும் பல வெளிநாட்டு மற்றும் எதிரிகளை கொன்று வரவேண்டும் மீண்டும் இங்கு உள்ள தீவுகளை கடந்து வரவேண்டும் இந்த கேமை விளையாடுவதற்கு மிக சுலபமாக உள்ளது மேலும் கண்ட்ரோல் செய்வதற்கும் எளிமையாக இருக்கும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது இதில் வரக்கூடிய அனைத்தும் 3D அமைப்பாகவும் ஹை கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாக உள்ளது மேலும் இந்த கேமில் ஒரு முக்கியமான சிறப்பம்சம் இந்த கேம் விளையாடுவதற்கு 50க்கும் மேற்பட்ட விமானங்கள் கொடுக்கப்படும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் ஒரு சிறந்த ஆக்ஷன் கிங் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 

 

 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.