கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த adventure game விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Sky Dancer Run - Running Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை TOPEBOX என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 89 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த adventure game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த sky dancer run கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு offline game ஆகும் இந்த கேம் ஒரு ரன்னிங் கேம் ஆகும் இந்த கேமில் அட்மாஸ்பியர் இல் ஓடுவதாக இருக்கும் தரையில் ஓடத் தேவையில்லை எனவே இதனை ஸ்கை டான்சர் ரன் என்ற பெயர் இந்த கேமிற்கு தந்து கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமில் எதிரிகளை அல்லது தடைகளை இல்லை எனவே எதிரிகளை கொள்ளத் தேவை இல்லை இந்த கேமில் ஆயுதங்களும் பயன்படுத்த தேவையில்லை நம்மை தாக்க எந்த ஒரு அபாயகரமான ஆபத்துக்களும் வராது மேலும் இந்த கேமில் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கும் கற்கள் மீது தாவித்தாவி முன்னேறிச் செல்ல வேண்டும் அந்த கற்கள் மீது தாவ வில்லை யெனில் கீழே விழுந்து இறந்துவிடுவார் மேலும் இந்த கேமில் கற்களை கடந்தபின் ஆகாயத்தில்தொடர்ச்சியாக ஓடுவதற்கு மரத்துண்டுகள் அங்கு இருக்கும் அதனை பயன்படுத்தி அதன் மீது ஏறி தொடர்ச்சியாக ஓட வேண்டும் மேலும் ஆகாயத்தில் ஓடும் பொழுது அங்கு வித்தியாசமான மற்றும் அற்புதமான உலகத்தைப் பார்க்க முடியும் இந்த கேம் இன் இறுதியில் நாம் அடையக்கூடிய இடத்தை அடைந்து விடுவோம் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்களும் இடங்களும் உள்ளது இது 3d அமைப்பாகவும் ஹை கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாகவும் உள்ளது இந்த கேமில் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாக உள்ளது இந்த கேம் ஒரு மொபைலில் விளையாடுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த கேம் ஆகும்.