உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் | kung fu attack

கேமின் அளவு

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த இனிமே ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Gear.Club - True Racing என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Eden Games  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 45எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்த kung fu attack கேமை  ஒரு முறை செய்து பார்க்கவும் இந்த கேம் ஆனது ஒரு offline கேம் ஆகும் இந்த கேமில் நாம் விளையாடுவதற்கு நமக்கு தகுந்த திறமையான தலைவனை கொடுத்துவிடுவார் மேலும் இந்த கேமில் அத்தலைவனை வைத்து சண்டையிட்டு முன்னேறி செல்ல வேண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு தேவையான ஆயுதங்களை கொடுத்துவிடுவார் அந்த ஆயுதத்தை வைத்து நாம் நம் எதிரிகளுடன் சண்டையிட்டு கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமில் சண்டையிடுவதற்கு மற்ற சவாலான திறமைகளையும் கொடுத்துவிடுவார் எதிரிகளை கொள்வதற்கும் சண்டை இருக்கும் நமக்கு கொடுக்கப்பட்ட நெருப்பினை வைத்து வென்று விடலாம் இதனை குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமில் வரக்கூடிய ஒவ்வொரு  level களும்  நமக்கு ஒரு சிறந்த experienceஐ கற்றுக் கொடுக்கிறது மேலும் இந்த கேமின் மூலம் நம்முடைய ஒவ்வொரு தனித் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம் இந்த கேம் இன் இறுதியில் வெற்றி பெறுபவர் வெற்றியாளனாக கருதப்படுகிறது மேலும் அவனுக்கு பதக்கங்களும் தரப்படும் மேலும் இந்த கேமின் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது இந்த கேம் 3D அமைப்பாகவும் hi கிராபிக்ஸ் கொண்ட அமைப்பாக உள்ளது ஆகையால் இந்த கேள்வி ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை  விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 

 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.