உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | Battlegrounds Survivor

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த ஏழு நிச்சயம் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் உங்கள் இதயம் ஒரு சர்வே பேர் கேம். Battleground's Survivor: Battle Royale என்று சொல்லக்கூடிய இந்த கேமை Baton Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 44 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் பேட்டில் கிரவுண்ட் கேம் விளையாட நினைத்திருப்பீர்கள் ஆனால் அந்த கேம் உங்கள் மொபைலுக்கு சப்போர்ட் ஆகவில்லை என்றால் இந்த கேம் பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த கேம் குறைந்த கிராபிக்ஸ் கொடுத்து அனைத்து மக்களுக்கும் சப்போர்ட் ஆகும்படி உருவாக்கப்பட்டுள்ளது நீங்கள் பேக்கிரவுண்ட் அதே கான்செப்ட் தான் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளது முதலில் விமானத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும் அந்த இடம் வெறும் காடாக மட்டும்தான் இருக்கும் அந்த காட்டில் நூறு பேர் இருப்பார்கள் 100 பேரில் 99 பேர் உங்கள் எதிரி ஆகையால் அந்த தொண்ணூற்று ஒன்பது பேரையும் நீங்கள் வென்று நீங்கள் மட்டுமே அந்த இடத்தில் உயிர் வாழ வேண்டும் அப்படி நீங்கள் மட்டும் இருந்தால் நீங்கள் தான் அந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் இந்த கேம் குவாலிட்டி சற்று குறைவாக இருந்தாலும் விளையாடுவதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது அதேபோல் கண்ட்ரோல் செய்வதற்கும் மிகவும் சுலபமாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த கேமில் நீங்கள் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் உங்களிடம் ஏதாவது ஒரு சில ஆயுதங்கள் இருக்க வேண்டும் மேலும் இந்த கேமை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த கேமை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து விளையாண்டு பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Author
avatar

Song playing recording app

Reply