உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த ரேஸிங் கேம் | road finger

கேமின் அளவு

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த கார் ரேசிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் .Road Finger  என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Round Zero என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 17 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான விறுவிறுப்பான ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த road finger கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் கார்கள் கொடுக்கப்படும் ஆனால் அதனை ஓட்டுவதற்கு நம்முடைய கைகளை வைத்து அதனை move மீண்டும் மேலும் அங்குள்ள சாலைகளை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமின் மூலம் நம்முடைய ஒவ்வொரு தனித் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம் இது ஒரு மல்டி பிளேயர் கேம் ஆகும் நாமும் இந்த கேமில் நம்முடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொள்ளலாம் இது ஒரு ஆன்லைன் கேம் ஆகும் மேலும் இந்த கேமில் முன்னேறி செல்ல செல்ல அங்கு தங்க காசுகள் இருக்கும் அதனை நாம் பிடித்துக் கொண்டால் நமக்கு மதிப்புகள் அதிகரிக்கும் மற்றும் நம் வண்டிற்கு தேவையான டீசல் கலை அங்கு இருக்கும் கேன் கலை பிடித்தாள் நம் வண்டி நிரம்பிவிடும் மேலும் இந்த கேமில் 14-க்கும் மேற்பட்ட லெவல்கள் உள்ளது மேலும் இந்த கேமில் நமக்கு கால அவகாசம் கொடுக்கப்படும் அதற்குள் நாம் இந்த கேமில் வெற்றி பெற வேண்டும் இந்த கேமை விளையாடுவதற்கும் control செய்வதற்கும் மிக எளிமையாக இருக்கும் மேலும் இதில் உள்ள அனைத்தும் 3d அமைப்பாகவும் ஹை கிராபிக்ஸ் கொண்டு அமைப்பாகவும் உள்ளது இந்த கேமை விளையாடுவதற்கு ஆர்வமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் இந்த கேமில் வரக்கூடிய அனைத்து இடங்களும் அழகாகவும் நம் கண்களை கவர்ச்சியாக இருக்கும் வண்ணம் அமையும் பல சுவாரசியமான அமைப்புகள் இருக்கும் இந்த கேமை விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சுறுசுறுப்பான ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

     உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.