Pubg கலாய்ப்பது போல் செம கேம் | PIXELS UNKNOWN BATTLE GROUND

கேமின் அளவு

    செம்ம என்டர்டெய்ன்மென்ட் ஆகக் கூடிய ஒரு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தார் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும்.PIXEL'S UNKNOWN BATTLE GROUND என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Azur Interactive Games Limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 95 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஒரு சிறந்த கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த கேம் அப்படியே பேட்டில் கிரவுண்ட் கேமை போன்று இருக்கும் ஆனால் இந்த கேமில் இருக்கக்கூடிய அனிமேஷன் மட்டும் வேறு விதமாக இருக்கும் மேலும் இதுவும் ஒரு ஆன்லைன் கேம் ஆகும் இந்த கேம் பஜ்ஜி கே மெயில் கலாய்ப்பது போல் இருக்கலாம் ஆனால் அந்த கேமில் இல்லாத ஒரு சில சிறப்பம்சங்கள் இந்த கேமில் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த கேமில் உள்ள கேரக்டர்கள் உங்கள் தேவையானவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த கேமில் உடைய கிராபிக்ஸ் அனைத்து மொபைல்களுக்கும் சப்போர்ட் ஆகும்படி உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமில் 30க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதேபோன்று இந்த கேமில் இருக்கக்கூடிய கார்கள் மற்றும் பைக்குகள் ஆட்டோமேட்டிக்காக இயங்கும் அதுமட்டுமின்றி மேப் கொடுக்கப்பட்டுள்ளது உங்களைப் போன்ற மற்றவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று அந்த மேப் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் அதைப் போன்று இந்த கேமில் உடைய கண்ட்ரோல் மிகவும் சுலபமாக இருக்கிறது விளையாடுவதற்கும் மிகவும் நன்றாக இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கேமிங் இதன் மூலம் அனுபவித்துக் கொள்ளலாம். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Author
avatar

my phone is jio and dont paly

Reply