Android மொபைலுக்கு தேவையான ஒரு செம்மையான சாய் கிராபிக்ஸ் கேம் | Mortal kombat

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு செம்மையான சைக்கிள் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். MORTAL KOMBAT என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Warner Bros. International Enterprises என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 56 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.




இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேம் மொபைல் பேட்டரி உருவாக்கப்பட்ட ஒரு கேம் ஆகும் அதுமட்டுமின்றி இது ஒரு வெர்டிகள் கேம் ஆகையால் உங்கள் மொபைலில் நீங்கள் இந்த கேமை விளையாடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் இந்த கேமில் கிட்டத்தட்ட 11 க்கும் மேல் கேரக்டரில் கொடுத்துள்ளனர் அது மட்டுமன்றி இந்த கேமில் மூன்றுக்கு மூன்று நபர் சண்டை போட்டுக் கொள்ளலாம் இதில் கிட்டத்தட்ட 130 க்கும் மேல் fighters உள்ளனர் அது மட்டுமன்றி உங்களுக்கு எந்த கேரக்டர் தேவை என்பதை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் அல்லது தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதேபோல் ஆன்லைன் மூலம் மற்றவர்களுடன் சண்டை இட்டுக் கொள்ளலாம் அதுமட்டுமன்றி ஆஃப்லைனில் இந்த கேமை நீங்கள் விளையாட முடியும் அப்படி விளையாடும்போது இறுதியாக எபிக் பாஸ் ஃபைட் இருக்கும் நிகழ்வில் தேடுவதற்கு interest ஆகவும் கண்ட்ரோல் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும் மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை விளையாண்டு பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஹாய் கிராபிக்ஸ் கொண்ட ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.