கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த action game நீங்கள் விளையாட
வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். Darkness Rises
என்று சொல்லக்கூடிய இந்த கேமை NEXON Company என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 98 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 10,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஹை கிராபிக்ஸ் கொண்ட சிறந்த action game நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேபிள் கொடுக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் ஒரு அட்டகாசமான கிராபிக்ஸ் ஆகும் இந்த கேமில் நீங்கள் சண்டையிடும்போது இறுதியாக ஒரு பாஸ் பைட் வரும் அந்தப் பாடல் ஒரு ராட்சச மிருகங்கள் வரும் அது மட்டுமன்றி நீங்கள் எந்த ஒரு வாகனங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் வாகனம் என்பது பறவைகளாகும் அதாவது மான்ஸ்டர் நீங்களும் அந்த மான்ஸ்டர் கண்ட்ரோல் செய்ய வேண்டும் கண்ட்ரோல் செய்தீர்கள் என்றால் அந்த மான்ஸ்டர் உங்களுக்கு அடிமையாகி நீங்கள் சொல்வதைக் கேட்கும் அதேபோல் நீங்கள் யார் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதாவது உங்களுடைய level பொறுத்து நீங்கள் யாரிடமும் சண்டை போட வேண்டும் எந்த மாதிரி சட்டை போட வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அது மட்டுமன்றி உங்களுக்கு தேவையான உருவத்தை நீங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் அதேபோல் இது ஆன்லைனில் விடக் கூடிய இடமாகவும் இருப்பதால் நீங்கள் பிளேயர் vs பிளேயர் கையாண்டு கொள்ள முடியும் மேலும் இது ஒரு ஹை கிராபிக்ஸ் பார்ப்பதற்கு அழகாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேள்வியை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
நீங்கள் ஒரு செம்மையான ஹை கிராபிக்ஸ் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.