ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு செம்மையான ஆக்ஷன் கேம் | Modern Combat Versus

 

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு செம்மையான action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். Modern Combat Versus: New Online Multiplayer FPS  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 76 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.



இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த மற்றும் ஹாய் கிராபிக்ஸ் கொண்ட ஒரு ஆக்சன் கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேமை ஒரு பெரிய நிறுவனம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கேம் ஒரு first person சூட்டிங் கேம் ஆகும் அதுமட்டுமினறி இந்த கேம் மல்டி பிளேயர் கேம் ஆகவும் உள்ளது அதேபோல் நீங்கள் டீம் சேர்ந்து சண்டையிடும் அம்சமும் இந்த கேமில் உள்ளது இந்த கேமில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுடைய ரேங்க் என்ன என்பதை இந்த கேம் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் அதாவது நீங்கள் ஒரு ஏஜென்டாக இருப்பீர்கள் உங்களுக்கு எந்த ஏஜென்ட் கேரக்டர் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அப்படி சேகரித்த பின் உங்களுக்கு தேவையான டீம் யார் யார் என்பதையும் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் நண்பரே உங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாம் பின்பு ஆன்லைன் மூலம் எதிரியிடம் சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும் இதுவே இந்த கேமின் கான்செப்ட் ஆக உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

      ஆன்லைனில் வகை Graphics கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.