Arcade கேம் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் விளையாட வேண்டுமா | Faily skater


கேமின் அளவு

   உங்கள்  ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆற்காடு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Faily Skater  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Spunge Games Pty Ltd என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 83 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆற்காடு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை விளையாடிய பார்க்கவும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது இந்த கேம் ஒரு ரன்னிங் கேம் ஆகும் இந்த கேமில் நாம் ஓடுவதற்கு நமக்கு வலிகள் கொடுக்கப்படும் அதன் வழியே செல்ல வேண்டும் மேலும் இந்த கேமில் நாம் விளையாடுவதற்கும் நாம் முன்னேறிச் செல்வது இருக்கும் ஸ்டேட் போர்டு கொடுக்கப்படும் அதனை பயன்படுத்தி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் நாம் செல்லும் வழிகளில் நமக்கு காசுகள் கொடுக்கப்படும் அதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் நாம் முன்னேறி செல்ல செல்ல நமக்கு நிறைய இடையூறுகளும் தடைகளும் வரும் அதனை வெற்றி கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் இந்த கேமில் நாம் எவ்வளவு தூரம் சென்றிருக்கும் இன்று நமக்கு காண்பிக்கும் இந்த கேமில் நேவிகேட் என்ற இடம் உள்ளது அது நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும் ஆகையால் அந்த கேட்டை முன்னேறிச் செல்ல வேண்டும் அதன் இடையில் நமக்கு நிறைய தடைகள் வரும் அதனை என்று செல்ல வேண்டும் மேலும் டிராபிக் ட்ரம்ஸ் மற்றும் நாம் எதிர்பார்க்காத தடைகளும் வரும் அதனை அவாய்டு செய்து முன்னேறிச் செல்ல வேண்டும் மேலும் அந்த தடைகளை தடுப்பதற்கு நமக்கு ஆயுதங்களும் கவசங்களும் கொடுக்கப்படும் அதை வைத்து நமக்கு வரும் தடைகளை எடுக்க வேண்டும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமை youtube facebookயூட்யூப் பேஸ்புக் instagram போன்றவைகள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் மேலும் இந்த கேம் ஒரு முடிவற்ற கேம் ஆகும் விபத்துக்கள் நிறைந்த கேம் ஆகும் இதிலிருந்துதான் விலகிச் செல்ல வேண்டும் மற்றும் இது ஒரு fun கேம் ஆகும் இந்த கேம் 3d அமைப்பாகவும் எச்டி அமைப்பாகவும் உள்ளது இந்த கேமை high graphics கொண்டு அமைக்கப்பட்டுள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம்.

பதிவிறக்கம் செய்ய 

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆற்காடு கேம் விளையாட வேண்டும் ஏனென்றால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.