ஒரு ரேஸிங் கேம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களின் விளையாட வேண்டுமா | Breakneck


கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும். Breakneck  என்று சொல்லக்கூடிய இந்த கேமை   PIKPOK என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 27 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு ஹை ஸ்பீட் ஆக்சன் டீம் ஆகும் இந்த கேமில் நமக்கு ஒரு ஆகாய விமானம் கொடுக்கப்படும் அந்த அந்த விமானத்தில் ஏறி பயணம் செய்துகொண்டே நம்முடைய எதிரிகளை அழிக்க வேண்டும் நமக்கான எதிரிகள் அதிகமாக இருப்பவர்கள் நம்மை தாக்க முயற்சி செய்வார்கள் ஆகையால் அவர்களை கொன்று அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்ற வேண்டும் மேலும் இந்த கேமில் நாம் விளையாடும் பொழுது ஒவ்வொரு ஒரு புதிய உலகத்திற்கு சென்று விளையாட வேண்டும் இந்த கேம் ஒரு சவாலான போட்டியாக மேலும் இந்த கேமில் வரும் ஒவ்வொரு மிஷின்களும் நம்முடைய திறமைகளை சோதனை செய்வதற்கான வழிகளாகும் மேலும் நம்முடைய வேகத்தை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் மேலும் இந்த கேமில் அற்புதமான அமைப்புகளும் 3d அமைப்புகளும் எச்டி அமைப்புகளும் ஹை கிராபிக்ஸ் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது மேலும் அங்கு உள்ள சுற்று சூழ்நிலைகளும் வழிகளும் நமக்கு ஒரு சவாலான போட்டியாகும் இருக்கும் வேணும் நாம் மேலும் வாழ்வதற்கு நமக்கு ஒரு போட்டிகள் நடக்கும் அதில் வெற்றி பெறவேண்டும் இந்த கேமில் நாம் அதிவேகமாக செல்ல வேண்டும் அதனால் நமக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் இதன் மூலம் நாம் ஒரு சிறந்த ஸ்கோரை பெற முடியும் இந்த கேம் விளையாடும் பொழுது நமக்கு ஒரு இனிமையான இசைகளும் மற்ற கலைகளும் கொடுக்கப்படும் அது நாம் விளையாடுவதற்கு ஆர்வத்தையும் சுவாரசியத்தையும் கொடுக்கும் ஆகவே இந்த கேமை விளையாடுவதற்கு மிக சுவாரசியமாக இருக்கும் ஆகவே இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் அண்டை மொபைலுக்கான ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த ஜெயமே ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 


உங்கள் ஆதரவு 

     உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.