ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த வீடியோ பிளேயர் மற்றும் எடிட்டர் அப்ளிகேஷன் | Video splitter- for whatsapp status


செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த வீடியோ பிளேயர் மற்றும் எடிட்டர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Video Splitter - For WhatsApp Status என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Pridhvi Kumar என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில்1.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு3.6  மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த வீடியோ பிளேயர் மற்றும் எடிட்டர் அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுக்கக்கூடிய வீடியோவை எடிட் செய்து கொள்ளலாம் முதலில் நாம் வீடியோவை எடுத்து அதை வீடியோ splitter வைத்து வீடியோவை எடிட் செய்ய வேண்டும் அன்பின் வீடியோவை செலக்ட் செய்ய வேண்டும் மேலும் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம் whatsapp இ-மெயில் ஃபேஸ்புக் மற்றும் மற்ற சோசியல் நெட்வொர்க் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம் மேலும் நம்முடைய whatsapp ஸ்டேட்டஸ் இல் வைத்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு புதுவகையான அப்ளிகேஷன் ஆகும் இதன் மூலம் நமக்கு தேவையான வீடியோவை நாம் எடிட் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் நம்முடைய மொபைல்களை பொருத்து அமைகிறது இந்த அப்ளிகேஷன் ஒரு offline அப்ளிகேஷன் ஆகும் ஆகையால் இந்த அப்ளிகேசன் மூலம் நம் வீடியோவை எடிட் செய்தால் அதற்கு நிற்பர் தேவைப்படுவதில்லை மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் whatsapp ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த அப்ளிகேஷன் மூலம் UX UI i improve செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் இதனை நம் வாட்ஸ் அப்பிற்கு ஏற்ற அப்ளிகேஷன் ஆகும் ஆகையால் இந்த அப்ளிகேஷனில் மிக சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.