கேமின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆற்காடு கேம் விளையாட
வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து
பார்க்கவும்.Major Mayhem 2 - Gun Shooting Action என்று சொல்லக்கூடிய இந்த கேமை Rocket Jump Games என்ற
நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 89 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆர்க்காடு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு நாம் இந்த கேமின் உலகத்தில் வாழ்வதற்கான ஒரு சவாலான போட்டியாகும் இந்த கேமில் நமக்கு ஒரு மிகச் சிறந்த ஆயுதங்கள் கொடுக்கப்படும் அந்த ஆயுதங்களை வைத்து நம்முடைய எதிரிகளை மற்றும் நமக்கு வரும் இடையூறுகளை எதிர் கொள்ள வேண்டும் மேலும் நம்முடைய எதிரிகளை கொன்று முன்னேறிச் செல்வது அவசியம் ஒரு லெவலை முடித்த பின் நமக்கு அடுத்தடுத்த லெவல்கள் கொடுக்கப்படும் அந்த ஸ்டேஜில் கொடுக்கப்படும் என்விரான்மென்ட் நாம் ஒரு சுற்றுலா போவது போல் இருக்கும் அங்கேயும் நாம் நம்முடைய எதிரிகளை கொள்ள வேண்டும் அதன்பின் நம்முடைய இலக்கை அடைந்து கொள்ளலாம் இந்த கேம் ஒரு ஆன்லைன் கேம் ஆகும் நம்முடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொள்ளலாம் மற்றும் offline mode ஆகும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளையாடலாம் எங்கு இருந்தாலும் விளையாடிக்கொண்டும் மேலும் இந்த கேமில் நமக்கு கொடுக்க படும் நூறு எதிரிகளை கொள்ள வேண்டும் மேலும் இந்த கேமில் ஹச் டி அமைப்புகளும் high graphics கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த கேமில் ஒரு சிறந்த அனிமேஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு மிகச்சிறந்த பேக்ரவுண்ட் மியூசிக் கொடுக்கப்பட்டுள்ளது இந்த அட்வென்சர் கேமில் 50 level உள்ளது இது ஒரு நான்ஸ்டாப் ஆக்சன் ஆகும் மேல் மேலும் நமக்கு ஐந்து பெரிய எதிரிகள் கொடுக்கப்படும் அவர்களுடன் சண்டையிட்டு வெற்றி கொள்ள வேண்டும் மற்றும் 150 மிஷன்கள் கொடுக்கப்படும் அதனை வைத்து நம்முடைய கேமை complete செய்த வேண்டும் இந்த கேமில் நமக்கு 20 guns கொடுக்கப்பட்டுள்ளது வேறுவகையான 7 guns இருக்கும் அவைகள் தனித்தனி வகைகளில் இருக்கும் நம்முடைய திறமைகளை 150 mission medals நிரூபிக்க வேண்டும் மேலும் இந்த கேமை விளையாடுவதற்கு எளிதாகவும் கண்ட்ரோல் செய்வதற்கும் எளிமையாக உள்ளது மேலும் இந்த கேமில் எல்லாவற்றையும் எளிமையாக சம்பாதித்து பெற்றுக்கொள்ளலாம் ஆகையால் இந்த சுவாரசியமான கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
உங்கள் அண்டை மக்களுக்கான ஒரு சிறந்த ஆற்காடு கேம் விளையாட வேண்டும் என்று
நினைத்தால் இந்த எளிமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ
உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.