ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு செம்ம சிமுலேஷன் கேம் | Go to Street 2

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கிட்டத்தட்ட ஜிடிஏ போல் இருக்கக் கூடிய ஒரு கேள்வி நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். Go To Street 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை leisure games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 74 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     நீங்கள் ஜிடிஏ கேம் நன்கு விரும்புகிறீர்கள் என்றால் இந்த கேமும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இன்று கேமும் ஒரு ஓப்பன் வேர்ல்ட் ஆகும் இந்த கேமில் ஒரு சிட்டி இருக்கும் அந்த சிடியில் உள்ள அனைத்தையுமே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது ஜிடிஏ கேமில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதே தான் இந்த கேமில் இன்னும் இங்கே செய்யப் போகிறீர்கள் இந்த கேமில் ஃபிட்னஸ் கிளப் டான்ஸ் கிளப் சலூன் பார்க் போன்ற எண்ணற்ற அம்சங்கள் உள்ளது அவை அனைத்தையுமே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி இந்த கேம் உள்ள சிட்டி ஒரு கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால் நீங்கள் கடலில் நீச்சல் அடிக்கலாம் அதுபோல் அழகான இடங்களையும் பார்த்து ரசிக்கலாம் மேலும் நீங்கள் சம்பாதிப்பதற்காக இதில் டாக்ஸி கொடுத்துள்ளனர் நீங்கள் டாக்ஸி ஓட்டி பணம் சம்பாதிக்கலாம் அதேபோல் ஹெலிகாப்டர் டிரெயின் கார் பஸ் போன்ற அனைத்து வாகனங்களும் இந்த கோவிலும் உள்ளது ஆகையால் நீங்கள் வீடியோவை எப்படி இருக்கிறார்களோ அதேபோல் இந்த கேமையும் நீங்கள் விளையாண்டு பார்க்கலாம் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     ஜிடிஏ கேம் ஐ போல் ஒரு நல்ல கேமா உங்கள் மொபைலில் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் விளையாண்டு பாருங்கள். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.