கேமின் அளவு
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே அப்ளிகேஷனில் 1200 விதமான கேம்ஸ்
விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனில் விளையாடவும். MadOut2 BigCityOnline என்று சொல்லக்கூடிய இந்த கேமை MadOut Games என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 31 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த
கேமிருக்கு இதுவரை 50,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம்
செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங்
பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
இந்த கேமை பற்றி
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பேக்ரவுண்ட் கேமை போல் குறைந்த வேகம் கொண்ட உங்கள் மொபைலில் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் விளையாட்டு பார்க்கவும் ஏனென்றால் இலக்கியமும் ஒரு ஓப்பன் வேர்ல்ட் கேம் ஆகும் இந்த கேமில் 100 வீரர்கள் கொடுத்து இருப்பார்கள் அதுவும் பத்துக்கு பத்து என்ற ஸ்கொயர் பீட் இந்த நூறு பிளேயர் களையும் நீங்கள் தீர்த்து இறுதியாக நீங்கள் இந்த இடத்தில் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இந்த கேமின் உடைய கதையாக இருக்கிறது மேலும் இந்த கேமில் எண்ணற்ற கார்கள் கொடுத்துள்ளனர் அந்த காரை நீங்கள் physics முறையில் வெடிக்கச் செய்து ரசிக்கலாம் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வித்தியாச வித்தியாசமான கார்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் வித்தியாசமான வேலைகளும் இருக்கிறது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து விளையாட்டு பார்க்கவும் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
பதிவிறக்கம் செய்ய
மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது உங்கள் மொபைலில்
ரேம் குறைவாக இருந்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில்
பதிவிறக்கம்
செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ்
மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
1 comments:
Aweasome