உங்களுடைய மொபைலின் பாதுகாப்பிற்காக ஒரு சிறந்த ஆப் லாக் அப்ளிகேஷன் தேவைப்படுகிறதா | Oops! Applock


செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆப் லாக் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Oops!  AppLock என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Keybotivated  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

 செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த application தேவைப்படுகிறது என்றால் இந்த applock அப்ளிகேஸனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் முதலில் நாம் நமக்கு தேவையானவற்றை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைப்பதற்கு இந்த ஆப் லாக் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி கொள்ளலாம் ஒரு fake note ஆப்பை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொள்ள முடியும் மேலும் ஸ்கிரீன் லாக் செய்து கொள்ளலாம் அந்த ஸ்கிரீன் லாக் கை நாம் நமக்கு பிடித்தமான வழியில் அமைத்துக்கொள்ளலாம் நம்பர் வைத்து லாக் செய்து கொள்ளலாம் அல்லது கோடு வைத்து ஸ்கிரீன் லாக் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய மொபைல்களில் உள்ள ஒவ்வொரு தனித்தனி ஆப் இருக்கும் லாக் போட்டுக்கொள்ளலாம் நான் இந்த அப்ளிகேஷனின் மூலம் ஸ்கிரீனில் உள்ள பாஸ்வேர்ட் போன்று போட்டுக்கொள்ள முடியாது அதாவது pin மற்றும் pattern ஐ பொருத்து அமையாது volume key பேட்டனை பாஸ்வேர்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் வால்யூம் பயன்படுத்தி எந்த பேட்டன் வேணாலும் நாம் மாற்றிக் கொள்ளலாம்  UP UP DOWN UP இது போன்று இருக்கும் இந்த அப்ளிகேஷன் ஒரு இன்விசிபிள் அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் மிக சிறந்த ஒரு சேஃப்டி யான அப்ளிகேஷன் ஆகும் இதன் மூலம் மற்றவர்கள் யாராலும் நம்முடைய மொபைல்களில் உள்ள பைல்களை பார்க்க முடியாது மேலும் இந்த அப்ளிகேஷனில் நமக்கு தேவையான ஸ்டைல்களில் ஸ்கிரீன் லாக் தேர்ந்து எடுத்து  கொள்ளலாம் இது ஒரு எளிமையான அப்ளிகேஷன் ஆகும் மற்றும் நாம் ஒவ்வொரு தனித்தனி ஆப் இருக்கும் ஸ்கிரீன் லாக் இருக்கான பேக்ரவுண்டை மாற்றிக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய மொபைல்களில் உள்ள பர்சனல் பைல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் மேலும் மற்றவர்கள் பார்க்க முடியாதபடி நாம் லாக் செய்து கொள்ளலாம் ஆகவே இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த பாதுகாப்பான அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments

Author
avatar
Reply
Author
avatar
Reply