செயலியின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த whatsapp
டூல்ஸ் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை
முயற்சி செய்து பார்க்கவும். Tool Kit For Whatsapp என்று
சொல்லக்கூடிய
இந்த செயலியை Click Go என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 77 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த வாட்ஸ் அப் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் whatsapp app இருக்கான அனைத்து டூல்ஸ் களும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் அதிகமான சோசியல் நெட்வொர்க் உருவாக்கிக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் மிக ஆர்வமான சோசியல் நெட்வொர்க் ஐ உருவாக்கி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் அன்லிமிட்டட் டீச்சர்ஸ் உள்ளது இது நமக்கு ஃப்ரீயாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் emoji உள்ளது இதனை நாம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான emoji ஐ மற்றவர்களுக்கு சென்ட் பண்ணி கொள்ளலாம் emoji என்பது ஸ்மைலி ஆகும் மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு தேவையான அனைத்து சோசியல் மீடியாக்களும் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் whatsapp வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம் மற்றும் whatsapp ஆப்பை ஃப்ரீயாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் வாட்ஸ்அப் சாப்ட்வேர் whatsapp tools kit for whatsapp whatsapp for window என நினைத்து வகையான டூல்ஸ் உள்ளது மேலும் நம்முடைய மொபைலுக்கான வாட்ஸ் அப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு தகுந்தது போல் உள்ளது இந்த வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம் whatsapp லிங்க் whatsapp அப்டேட் டவுன்லோட் மெசேஞ்சர் அப்டேட் என அனைத்தையும் இந்த ஒரு அப்ளிகேசன் கொண்டுள்ளது மேலும் ஏதேனும் ஒரு தகவலை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷனை மூலம் அனுப்பி கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த வாட்ஸ் அப்
அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி
செய்து பார்ப்போம். இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

1 comments:
Super