செயலியின் அளவு
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த whatsapp இற்கான
அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி
செய்து பார்க்கவும். WhatsDelete: View Deleted messages & status saver என்று
சொல்லக்கூடிய
இந்த செயலியை TheHexCoders என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில்3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த வாட்ஸ் அப் விற்கான அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த வாட்ஸ் டெலிட் என்ற அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதன் மூலம் நாம் வாட்ஸ் அப்பில் வந்த தகவல்கள் இமேஜஸ் வீடியோஸ் அனைத்தையும் நம் வாட்ஸ் அப்பில் இருந்து டெலிட் செய்தால் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம் மேலும் நம் வாட்ஸ் அப்பில் இருந்து டெலிட் செய்த மெசேஜை ரெகவர் செய்து கொள்ளலாம் மற்றும் தேவை இல்லை என்று நினைத்து நம்முடைய வாட்ஸ் அப்பில் இருந்து வரும் வீடியோக்களை டெலிட் செய்த பின் அதனையும் மீண்டும் ரெகவர் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் வாட்ஸ் அப்பில் இருந்து வரும் அனைத்தையும் டெலிட் செய்ததை மீண்டும் ரெகவர் செய்து கொள்ளலாம் மேலும் நாம் ஏதேனும் ஆடியோவை டெலீட் செய்தால் அதனையும் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அதனையும் டெலீட் செய்தால் ரெக்கவரி செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் டெலிட் செய்த மெசேஜை மீண்டும் செக் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நமக்கு ஒரு மிகச்சிறந்த சிறப்பை கொடுக்கிறது இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் ஏதேனும் வாட்ஸ் அப்பில் இருந்து வரும் மெசேஜ் அல்லது மற்றவைகளை டெலீட் செய்தால் நமக்கு ஒரு நோட்டிபிகேஷன் கிடைக்கும் அதனை வைத்து மீண்டும் டெலிட் செய்த தகவல் செய்து கொள்ளலாம் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த வாட்ஸ் அப்
அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி
செய்து பார்க்கவும். இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
